தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/மனிதன் நேர்மையாக வாழ வேண்டும்

மனிதன் நேர்மையாக வாழ வேண்டும்

மனிதன் நேர்மையாக வாழ வேண்டும்


ADDED : மே 11, 2016 12:05 PM

Google News

ADDED : மே 11, 2016 12:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழ்வில் இன்பம் உண்டாகாது. அன்பே வாழ்வின் ஆதாரசக்தியாக இருக்கிறது.

* பெரிய கஷ்டங்களை அனுபவித்த பிறகே வாழ்வில் சிறிய உண்மைகள் புலப்படுகின்றன.

* வீட்டிலும் வெளியிலும் எங்கும் எப்போதும் மனிதன் நேர்மையைப் பின்பற்றி வாழ வேண்டும்.

* அணுவளவும் பிறரை ஏமாற்றுவதில்லை என்னும் மன உறுதி இருந்து விட்டால் மனிதன் கடவுளுக்கு நிகராகி விடுவான்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us